சமூக நீதிக்கு காங்கிரஸ் கோட்பாட்டின் அடிப்படையில் நாங்கள் ஆதரவு; செல்வப்பெருந்தகை

சென்னை: சமூக நீதிக்கு காங்கிரஸ் கோட்பாட்டின் அடிப்படையில் நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். தேசிய கண்ணோட்டத்தில் காங்கிரஸ் பார்வை வேறு மாதிரி இருந்தாலும் தமிழ்நாட்டில் சமூக நீதி கொள்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாக செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழ்நாடு மக்களின் நலனுக்காக முதல்வர் எடுக்கும் அனைத்து முடிவுக்கும் காங்கிரஸ் துணை நிற்கும்.

Related Stories: