×

மயிலாப்பூர், மந்தைவெளி உள்பட சென்னையில் பரவலாக கனமழை..!!

சென்னை: சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினம்பாக்கம், எம்.ஆர்.சி. நகர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.


Tags : Chennai ,Mylapore ,Manthavely , Mylapore, Manthively, Chennai, Kanamaha
× RELATED ரூ.1.5 கோடி வழிப்பறி: 9 பேர் கைது