×

பொதுமக்களை தாக்கியதால் பிடிக்கப்பட்ட கரடி உயிரிழப்பு: கரடியை தகனம் செய்யும் களக்காடு வனத்துறையினர்..!!

நெல்லை: மயக்கஊசி போட்டு பிடிக்கப்பட்டதையடுத்து இறந்த கரடி உடல் களக்காடு வனப்பகுதியில் எரிக்கப்பட்டது. ரத்த கசிவு, நுரையீரல் பாதிப்பால் கரடி இறந்ததாக வனத்துறை கூறிய நிலையில் அதன் உடல் எரிக்கப்பட்டது. தென்காசி கடையம் அருகே பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் 3 பேரை கடித்ததால் கரடி பிடிக்கப்பட்டது. களக்காடு வனத்துறையினர் கரடியை தகனம் செய்தனர்.

Tags : Khalakkadam , Bear, Body, Cremation, Kalakadu Forest Department