×

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை விரிவாக்கத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு: ஒன்றிய அமைச்சர் முருகன்

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை விரிவாக்கத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக  ஒன்றிய அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார். மருத்துவம், பொறியியல், சட்ட கல்லூரி மாணவர்கள் தாய் மொழியில் படிக்க புதிய கல்வி கொள்கையை வழிவகுத்துள்ளது என்று ஒன்றிய அமைச்சர் கூறியுள்ளார்


Tags : Puducherry Jibmar Hospital ,Union Minister ,Murugan , Allotment of Rs.1000 crore for expansion of Puducherry Jibmar Hospital: Union Minister Murugan
× RELATED மோடி பிரதமராக பதவி ஏற்றது முதல் தமிழக...