×

சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து

விருதுநகர்: சாத்தூர் அருகே முத்தால்நாயக்கன்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு
ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டதால் சுற்றுவட்டார பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தகவலின்பேரில் தீயை அணைக்க சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்துள்ளனர்

The post சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து appeared first on Dinakaran.

Tags : Chaturthi ,Virudhunagar ,Mutthalnayakanpati ,Chathur ,Mahlinber ,Chhatur ,Dinakaran ,
× RELATED சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து – போர்மேன் கைது