கோயம்பேடு - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

சென்னை: கோயம்பேடு - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை OHE கேபிளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மின் கேபிளில் ஏற்பட்ட கோளாறை சீர்செய்யும் பணியில் மெட்ரோ இரயில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார்.

Related Stories: