உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்க தடை கோரிய மனு தள்ளுபடி..!!

டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்க தடை கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி யு.யு.லலித் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். நவம்பர் 9ல் உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்கவுள்ளார்.

Related Stories: