சென்னை திரு.வி.க.நகரில் சன்சேட் இடிந்து விழுந்து காய்கறி வியாபாரி பலி

சென்னை: சென்னை திரு.வி.க.நகரில் சன்சேட் இடிந்து விழுந்ததில் காய்கறி வியாபாரி சாந்தி (45) உயிரிழந்தார். நேற்றிரவு பெய்த மழை காரணமாக சன்சேட் இடிந்து விழுந்து சாந்தி உயிரிழந்தார்.

Related Stories: