உலக சிக்கன தினத்தை முன்னிட்டு அஞ்சல்துறை சார்பில் இன்று முதல் நவம்பர் 5 வரை சேமிப்பு கணக்கு முகாம் நடைபெறும்

சென்னை: உலக சிக்கன தினத்தை முன்னிட்டு அஞ்சல்துறை சார்பில் இன்று முதல் நவம்பர் 5 வரை சேமிப்பு கணக்கு முகாம் நடைபெறுகிறது. சென்னை பாரிமுனையில் உள்ள பொது அஞ்சலத்தில் அனைத்து வகையான சேமிப்பு கணக்குகளை தொடங்க சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு ராஜாஜி சாலையில் உள்ள சென்னை பொது அஞ்சலகத்தில் நவம்பர் 3-ல்  குறைதீர் முகாம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

Related Stories: