பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

115-வது குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பெரியகருப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Stories: