×

டெண்டர் முறைகேடு: அதிமுக மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது ஐகோர்ட்..!!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது. மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்.பி.வேலுமணி வழக்கு தொடர்ந்திருந்தார். அரசுத்தரப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வாதத்துக்காக விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது.


Tags : Maji Minister ,S. GP Velani ,iCourt , Tender, S.P. Velumani, I Court
× RELATED 10 கிலோ எறும்புத்தின்னி கடத்தல்