×

இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனாக்கை நியமித்தார் அந்நாட்டு மன்னர் 3ம் சார்லஸ்..!!

லண்டன்: இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனாக்கை அந்நாட்டு மன்னர் 3ம் சார்லஸ் நியமித்தார். இங்கிலாந்தில் புதிய ஆட்சியை அமைக்குமாறு பிரதமர் ரிஷி சுனாக்கிற்கு மன்னர் சார்லஸ் அழைப்பு விடுத்தார். மன்னர் 3ம் சார்லஸின் ஒப்புதலை அடுத்து பிரிட்டிஷ் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக் பதவியேற்றார். இங்கிலாந்தின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் ஏற்கனவே பிரதமராக இருந்த லிஸ் டிரஸ் பதவி விலகினார்.

Tags : Rishi Sunak ,England ,King Charles , England, New Regime, Rishi Sunak, King Charles
× RELATED ஈரான் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை...