தமிழகத்தில் தீபாவளியையொட்டி கடந்த 3 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.708 கோடிக்கு மது விற்பனை..!!

சென்னை: தமிழகத்தில் தீபாவளியையொட்டி கடந்த 3 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.708 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. தீபாவளியான நேற்று மட்டும் ரூ.244 கோடிக்கு டாஸ்மாக்கில் மதுபானங்கள் விற்பனையாகின.

Related Stories: