×

வேப்பனப்பள்ளி அருகே சரக்கு வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி அருகே சரக்கு வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Tags : Vepanapalli , Cargo van overturns in ditch near Veppanapally: 2 killed
× RELATED அயோத்தி கோயிலுக்கு 800 பக்தர்கள் பயணம்