சென்னை: திமுக தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு மாவட்டங்களில் சட்டமன்ற தொகுதிகள், ஒன்றிய நகர கழகங்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. தென்காசி வடக்கு (திமுக) மாவட்டத்தில் சங்கரன் கோவில் (தனி), வாசுதேவ நல்லூர் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கும். தேங்காய் வடக்கில் சங்கரன்கோவில்(3 ஊராட்சிகள் மட்டும்), மேலநீலித நல்லூர் கிழக்கு, மேற்கு, தெற்கு ஒன்றியங்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
