×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை குறித்த விவாதம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை குறித்த விவாதம் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தார். துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமாக அதிகாரிகள் எந்த பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவாதிக்கப்பட்டது.


Tags : Aruna Jagadeesan Commission ,Chief Minister ,M.K.Stal , Aruna, Jagadeesan, Commission, Report, On, Discussion, Chief Minister, Resolution
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...