'விசாரணை அறிக்கைகளால் பழனிசாமி தரப்பினர் அச்சம்': சபாநாயகர் அப்பாவு பேச்சு

சென்னை: 2 அறிக்கைகளும் தாக்கல் செய்யப்படுவதால் அச்சத்தில் அதிமுகவினர் அமளியில் ஈடுபடுகின்றனர் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க மனமில்லாததால் அதிமுகவினர் திட்டமிட்டு கலகம் செய்கின்றனர். பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் பேச்சுக்கள் எதுவும் அவைகுறிப்பில் இடம் பெறாது என  என சபாநாயகர் அறிவித்தார்.

Related Stories: