×

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகா வாட் மின் உற்பத்தி தொடக்கம்

சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு 600 மெகா வாட் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. வடசென்னை அனல் மின் நிலையத்தில் 2-வது நிலையில் 1-வது அழகில் கொதிகலன் பழுதால்  மின்உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தத்து.


Tags : Vadasennai Thermal Power Station , North Chennai Thermal Power Station, 600 MW, Power Generation
× RELATED வடசென்னை அனல் மின்நிலையத்தில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு