டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை சோதனை அடிப்படையில் அமல்படுத்த வேண்டும்: ஐகோர்ட் ஆணை

சென்னை: டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை சோதனை அடிப்படையில் அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சோதனை அடிப்படையில் கோவை, பெரம்பலூர் மாவட்டங்களில் நவம்பர் 15 முதல் அமல்படுத்த வேண்டும். நவம்பர் 15 முதல் 2 மாதங்களுக்கு அமல்படுத்தி, அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய டாஸ்மாக் நிர்வாகத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: