கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மேற்கு மண்டல ஐஜி தலைமையில் நடைபெற்றது

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் நடைபெற்றது. வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் சிறப்பு புலனாய்வு குழுவை சிபிசிஐடி போலீஸ் அமைத்துள்ளனர்.

Related Stories: