தமிழ்நாட்டை போல பிற மாநிலங்களிலும் மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: விசிக தலைவர் திருமாவளவன்

சென்னை : தமிழ்நாட்டை போல பிற மாநிலங்களிலும் மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் நடக்கும் சமூக புறக்கணிப்பை நடத்தியவர்கள் கைது செய்யப்பட்ட வேண்டும் எனவும், 25 ஆண்டுகளாக நடைபெற்ற சாதிய கொடுமைகளுக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார்.

Related Stories: