×

மடிப்பாக்கம் கலைமகள் வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளி நிறுவனர் மீது பாலியல் புகார்: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை மடிப்பாக்கம் கலைமகள் வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளி நிறுவனர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பள்ளி நிறுவனர் பெருமாள் மற்றும் பாலமுருகன் ஆகியோர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கணவர் இறந்த பிறகு பெருமாள், 2-வது மகன் பாலமுருகன் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெண் புகார் அளித்துள்ளார். பெருமாள், அவரது 2-வது மகன் பாலமுருகன் பள்ளி மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post மடிப்பாக்கம் கலைமகள் வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளி நிறுவனர் மீது பாலியல் புகார்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Madipakkam Kalaimalam Vidya Mandir ,C.P.S.E. ,Chennai ,Madipakkam Kalaimagal Vidya Mandir ,CBSE ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?