தாய், தந்தை, சகோதரனை எரித்துக் கொன்ற வழக்கில் மகன், மருமகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து: சென்னை உயர்நிதிமன்றம் உத்தரவு

சென்னை: தாய், தந்தை, சகோதரனை எரித்துக் கொன்ற வழக்கில் மகன், மருமகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்துள்ளனர். திண்டிவனத்தை சேர்ந்த ராஜு - கலைச்செல்வி தம்பதி மற்றும் கவுதமன் ஆகியோரை கொலை செய்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. 3 பேரையும் மற்றொரு மகன் கோவர்த்தனன் மற்றும் அவரது மனைவி தீபா காயத்திரி ஆகியோர் கொலை செய்ததாக வழக்கு பதிவானது. 2019-ல் நடந்த கொலை வழக்கில்  கோவர்த்தனன், தீபா காயத்திரிக்கு பூவிருந்தவில்லி சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

Related Stories: