×

சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார் நடிகர் ராஜேஷ்

சென்னை: சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து நடிகர் ராஜேஷ் வாழ்த்து பெற்றார். எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன தலைவராக அண்மையில் ராஜேஷ் நியமிக்கப்பட்டார்.


Tags : Rajesh ,Rajinikanth ,Chennai , Chennai, Rajinikan, met, greeted, received, actor, Rajesh
× RELATED பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த...