×

சீனாவில் உள்ள ஹுனான் மாகாண தலைநகரில் 42 மாடி கட்டிடத்தில் தீ விபத்து: மீட்பு பணியில் தீயணைப்பு வீரர்கள்

சீனா: சீனாவில் உள்ள ஹுனான் மாகாண தலைநகரில் 42 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கீழ்தளத்தில் இருந்து மேல்தளம் வரை தீ பரவி திகுதிகு வென எரிவதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியுள்ளது. 42 மாடி கட்டிடத்தில் பிடித்த தீயை அணைக்க 280 தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.


Tags : Hunan ,China , Fire breaks out in 42-story building in capital of Hunan Province, China: Firefighters on rescue mission
× RELATED மீண்டும் சர்ச்சை கிளம்பியது; சீன...