ராகுல் காந்தி 8-வது நாளாக நடைபயணம்

திருவனந்தபுரம்: இந்திய ஒற்றுமை பயணத்தின் 8-வது நாளை கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். ராகுல் காந்தி கேரளாவில் 4-வது நாளாக இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

Related Stories: