×

ஆரோவில்லில் உள்ள பிரெஞ்சு நாட்டவர் குடியிருப்பில் இருந்து 16 சிலைகள் பறிமுதல் செய்தனர்

புதுச்சேரி: ஆரோவில்லில் உள்ள பிரெஞ்சு நாட்டவர் குடியிருப்பில் இருந்து 16 சிலைகள் பறிமுதல் செய்தனர். விநாயகர், புத்தர், பார்வதி, விஷ்ணு, ஐயப்பன், நந்தி, அனுமன், முருகன், மயில் உள்ளிட்ட சிலைகள் பறிமுதல் செய்துள்ளனர். 4 கலை பொருட்களையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.



Tags : auroville , They seized 16 idols from the residence of a French national in Auroville
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 6.90 லட்சம் பேர் பயணம்..!