×

ராகுல் காந்தியின் தமிழக நடைபயணம் நிறைவு

குமரி: தமிழகத்தில் தனது நடைபயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நிறைவு செய்தார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடை பயணத்தில் 53 கி.மீ., தூரத்தை கடந்தார். நாளை கேரள எல்லையில் தனது பயணத்தை தொடங்குகிறார்.

Tags : Rakul Gandhy , Rahul Gandhi, Tamil Nadu Walk, Concluded
× RELATED சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்;...