×

தமிழக அரசின் திரைப்பட, சின்னத்திரை விருது வழங்கும் விழா

சென்னை: தமிழக அரசின் திரைப்பட, சின்னத்திரை விருது வழங்கும் விழா இன்று மாலை 5 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. கலைவாணர் அரங்கில் நடக்கும் விழாவில் விருதாளர்களுக்கு தங்கப்பதக்கம், காசோலை, நினைவுப்பரிசு ஆகியவை வழங்கப்படுகிறது.


Tags : Tamil ,Nadu Government's Film ,Sinnatra Award , Tamil Nadu Government Film and Small Screen Award Ceremony
× RELATED உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்...