குடும்ப நல நீதிமன்ற சட்டம் வந்த பின் குழந்தைகளை ஒப்படைக்க கோரிய வழக்குகளை விசாரிக்க ஐகோர்ட்டுக்கு அதிகாரம்

சென்னை: குடும்ப நல நீதிமன்ற சட்டம் வந்த பின் குழந்தைகளை ஒப்படைக்க கோரிய வழக்குகளை விசாரிக்க ஐகோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளது என சென்னை உயர்நீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 3 நீதிபதிகள் கூறியுள்ளனர். இதனால் பிரிந்த தம்பதியரின் குழந்தையை ஒப்படைக்க கோரிய வழக்குகளை உயர்நீதிமன்றம் விசாரிக்கும் அதிகாரம் நீடிக்கிறது.

Related Stories: