×

உலக ஜூனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் தொடர்: இறுதிப்போட்டியில் 8-ம் இடம் பிடித்தார் இந்திய வீராங்கனை அபிக்ஷா பெர்னாண்டஸ்

உலக ஜூனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை அபிக்ஷா பெர்னாண்டஸ் 8-ம் இடம் பிடித்துள்ளார். 200மீ பட்டர்பிளை பிரிவில் 2.19 நிமிடங்களில் இலக்கை எட்டினார்  அபிக்ஷா பெர்னாண்டஸ். உலக ஜூனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை அபிக்ஷா பெர்னாண்டஸ் ஆவார். 


Tags : World Junior Swimming Championship Series ,Abiksha Fernandez , World Junior Swimming Championship Series: India's Abhiksha Fernandes finishes 8th in final
× RELATED சில்லி பாயின்ட்…