×

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தமிழ்நாடு வீரர் சாதனை!

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்றார். ஜப்பானில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 1.88 மீ. உயரம் தாண்டி தங்கம் வென்றார்.

 

The post உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தமிழ்நாடு வீரர் சாதனை! appeared first on Dinakaran.

Tags : World Para Athletics Championship Match ,Nadu ,Mariyappan Tangavelu ,World Para Athletics Championship ,World Para Athletic Championships ,Japan ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...