உடல் நலக்குறைவால் டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதி: ஓரிரு நாட்களில் வீடு திருப்பலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளதாக டிடிவி தினகரன் ட்வீட்

தஞ்சை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்  உடல் நலக்குறைவால் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு ஒவ்வாமை காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பரிசோதனைக்கு பிறகு ஓரிரு நாட்களில் வீடு திருப்பலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளதாக டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார்.

Related Stories: