×

கோடை வெப்பம்: குடிநீர், நீர்மோர் பந்தல்களை திறக்க டிடிவி தினகரன் வேண்டுகோள்

சென்னை: கோடை வெப்பத்தையொட்டி குடிநீர், நீர்மோர் பந்தல்களை திறக்க கட்சியினருக்கு டிடிவி தினகரன் அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு பயனளிக்கும் வகையில் குடிநீர், நீர்மோர் பந்தல் அமைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

The post கோடை வெப்பம்: குடிநீர், நீர்மோர் பந்தல்களை திறக்க டிடிவி தினகரன் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : DTV Dhinakaran ,Chennai ,DTV ,Dhinakaran ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...