×

தமிழகத்தில் அதிகபட்சமாக கொடைக்கானலில் 23 செ.மீ மழை பதிவு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக கொடைக்கானலில் 23, கொடைக்கானல் படகு குழாமில் 17 செ.மீ. மழை பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அமராவதி அணை, ஆண்டிபட்டியில் தலா 10, வாடிப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், உசிலம்பட்டியில் தலா 9 செ.மீ. மழை பதிவானது.


Tags : Kodakianal ,Tamil Nadu , Meteorological Centre, Kodaikanal, Tamil Nadu
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...