×

தமிழ்நாட்டை கைப்பற்ற நினைக்கும் பாஜகவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது: வைகோ பேட்டி

நெல்லை: இந்தி, சமஸ்கிருதத்தை திணித்து தமிழ்நாட்டை கைப்பற்ற நினைக்கும் பாஜகவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது. நெல்லையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பிரதமர் மோடி இந்தியையும், இந்துத்துவா கொள்கையும் நிலைநாட்டும் வகையில் செயல்படுகிறார்.

Tags : Bajaga ,Tamil Nadu ,Vaiko , BJP's dream of conquering Tamil Nadu will never come true: Vaiko interview
× RELATED இந்துத்துவ சக்திகளுக்கு தமிழ்நாடு மரணஅடி கொடுக்கும்: வைகோ பொளீர்