×
Saravana Stores

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை கைது

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை கைது செய்யப்பட்டுள்ளார். பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட புளியந்தோப்பை சேர்ந்த அஞ்சலையை ஓட்டேரியில் போலீஸ் கைது செய்தது. கொலையாளிகளுக்கு பண உதவி செய்ததாக புளியந்தோப்பை சேர்ந்த அஞ்சலை மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை கைது appeared first on Dinakaran.

Tags : Post ,BJP ,Armstrong ,Chennai ,Tamil Nadu ,president ,Oteri ,Purilandopa ,Bajaga ,Mail ,Dinakaran ,
× RELATED தலைமை அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு துவங்கிய குழந்தைகளுக்கு சான்றிதழ்