ராஞ்சி: என் உடம்பில் கடைசி சொட்டு ரத்தம் உள்ள வரை பாஜகவை எதிர்த்து போராடுவேன் என ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்கண்ட் அரசை சனாதன சக்திகள் வீழ்த்த முயற்சிப்பதாக ஹேமந்த் சோரன் தெரிவித்தார்.
Tags : Bajagam ,Jharkhand , Jharkhand Chief Minister Hemnath Soran will fight against BJP