×

மூப்பனார் நினைவு தினம்: ஜி.கே.வாசன் மலரஞ்சலி

சென்னை:  தமாகா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ மூப்பனாரின் 21வது நினைவு தினம் வரும் 30ம் தேதி தேனாம்பேட்டை  காமராஜர் அரங்கத்தின் பின்புறம் உள்ள அவரது நினைவிடத்தில்  அனுசரிக்கப்படுகிறது.  தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி  காலை 10 மணிக்கு மலரஞ்சலி செலுத்துகிறார்.


Tags : Day of Remembrance ,G. K. Vasan Malaranjali , Moopanar Memorial Day, GK Vasan Malaranjali
× RELATED செப்டம்பர் 11ம் தேதி இம்மானுவேல்...