×

ஜிம்பாப்வே உடனான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி பேட்டிங் தேர்வு

ஹராரே: ஜிம்பாப்வே உடனான 3-வது  மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஹராரேயில் நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.


Tags : Zimbabwe , 3rd and Final ODI vs Zimbabwe: Team India batting selection
× RELATED கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அலிஷா ஹீலி ஓய்வு