×

பூந்தமல்லி ஐஓபி வங்கி ஏடிஎம் மையத்தில் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி: போலீஸ் விசாரணை

திருவள்ளுர்: பூந்தமல்லி சென்னீர்குப்பத்தில் ஐஓபி வங்கி ஏடிஎம் மையத்தில் பணத்தை கொள்ளையடிக்க முயற்சியில் ஈடுபட்டனர். ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையர்களால் உடைக்க முடியாததால் ரூ.30 லட்சம் ரொக்கம் தப்பியது. பூந்தமல்லியில் நேற்று கரூர் வைஸ்யா ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி நடைபெற்ற நிலையில் இன்று மேலும் ஒரு சம்பவம்  நிகழ்ந்துள்ளது.

Tags : Poonthamalli ,IOP ,ATM , Cash robbery attempt at Poontamalli IOP Bank ATM centre: Police investigation
× RELATED ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு ஏன்? படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்