×

தமிழகத்தில் அதிகபட்சமாக கலசப்பாக்கத்தில் தலா 4 செ.மீ. மழை பதிவு: வானிலை மையம் தகவல்

சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கலசப்பாக்கம், தண்டாரம்பேட்டையில் (திருவண்ணாமலை) தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது. செங்கம், அவலாஞ்சி, பூவிருந்தவல்லி, கலவையில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.  


Tags : Tamil Nadu ,Galasabakkat , Tamil Nadu, Kalasappakkam, Rain, Meteorological Centre
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...