×

விரும்பத்தகாத வகையில் பாஜக தொடர்கள் நடந்து கொண்டது வேதனையளிக்கிறது :ஆர்.பி.உதயகுமார் பேட்டி

சென்னை: விரும்பத்தகாத வகையில் பாஜக தொடர்கள் நடந்து கொண்டது வேதனையளிக்கிறது என்று ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். யாருமே விரும்பாத கசப்பான சம்பவம் மதுரை விமான நிலையத்தில் நடைபெற்றுள்ளது என்று ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். மருத்துவர் சரவணன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது என ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்துள்ளார்.


Tags : BJP ,RB Udayakumar , It is painful that the BJP series has behaved in an unpleasant manner: RB Udayakumar interview
× RELATED அதிமுக – பாஜக கூட்டணி முறிவு தற்காலிகமானதாகதான் தெரிகிறது: வைகோ பேட்டி