மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கியது ஏன் என்பதை விளக்க வேண்டும்.: ஐகோர்ட்

சென்னை: மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கியது ஏன் என்பதை விளக்க வேண்டும் என்று ஐகோர்ட் கூறியுள்ளது. கட்சி விதிப்படி பொதுக்குழுவுக்கு தான் உச்சபட்ச அதிகாரம் உள்ளது என எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: