அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் தரப்பினரிடம் ஒப்படைத்த விவகாரம்: ஆகஸ்ட் 19-ம் தேதிக்கு முன் அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை

சென்னை: அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் தரப்பினரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். தலைமை நீதிபதி முன் பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் சேகர் நாப்டே  முறையீட்டுள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த வழக்கை ஆகஸ்ட்  19-ம் தேதிக்கு முன் பட்டியலிட்டு அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்துள்ளர்னர்.

Related Stories: