துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவுக்கு சந்திரசேகர ராவ் ஆதரவு

ஐதராபாத்: துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவுக்கு சந்திரசேகர ராவ் ஆதரவு அளித்துள்ளார். டி.ஆர்.எஸ். எம்.பி.க்கள் 16 பேர் மார்கரெட் ஆல்வாவுக்கு வாக்களிக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: