×

சசிகலா ரூ.10.13 லட்சம் செல்வ வரி செலுத்த வருமான வரி உத்தரவிட்டது தொடர்பான வழக்கு முடித்து வைப்பு...

சென்னை: சசிகலா ரூ.10.13 லட்சம் செல்வ வரி செலுத்த வருமான வரி உத்தரவிட்டது தொடர்பான வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ரூ.1 கோடிக்கு குறைவான வழக்குகளை கைவிடுவதாக வருமான வரித்துறை தெரிவித்ததன் பேரில் முடித்து வைக்கப்பட்டது.  




Tags : Sasigala , Sasikala, ,wealth tax, income tax, ordered, case, concluded, deposit
× RELATED கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு; கோவை...