×

217வது நினைவு தினம்: தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு ஈபிஎஸ் மரியாதை

சென்னை: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 217வது நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


Tags : Remembrance Day ,Tiran Chinnamalay , 217th Anniversary: EPS Tribute to Portrait of Thiran Chinnamalai
× RELATED பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம்:...