×

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம்: ஸ்பெயினில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

ஸ்பெயின்: பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி ஸ்பெயினில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தமிழ்த்தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக – அறிவு மன்னனாக வழிகாட்டியவர் அண்ணா. மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு ஒன்றியத்தில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும். அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு திமுகவினர் உழைக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

The post பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம்: ஸ்பெயினில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை appeared first on Dinakaran.

Tags : Anna's Remembrance Day ,Chief Minister ,M. K. Stalin ,Spain ,Anna ,Anna's Memorial Day ,M.K.Stal ,
× RELATED தமிழகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி...