×

கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து நீர்திறப்பு வினாடிக்கு 16,500 கன அடி

கர்நாடக: கர்நாடக மாநிலம் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து நீர்திறப்பு வினாடிக்கு 16,500 கன அடியாக உள்ளது.  கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 11,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


Tags : KRS ,Kabini , KRS and release from Kabini dams of 16,500 cubic feet per second
× RELATED கர்நாடக அணைகளில் இருந்து காவிரி...